Saturday, October 26, 2024
Homeசினிமாநடிகை ராதா வீட்டில் விசேஷம்.. மகளுக்கு வாழ்த்து சொன்ன நடிகை

நடிகை ராதா வீட்டில் விசேஷம்.. மகளுக்கு வாழ்த்து சொன்ன நடிகை


நடிகை ராதா 80களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர். அவரது மகள் கார்த்திகா நாயர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

அதன் பிறகு பட வாய்ப்பு குறைந்ததால் சினிமாவை விட்டு விலகி இருந்தார் அவர். கார்த்திகா நாயருக்கு கடந்த வருடத்தின் இறுதியில் திருமணம் நடந்து முடிந்தது. ரோஹித் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் அவர்.

பிறந்தநாள்

இந்நிலையில் கார்த்திகா நாயருக்கு நேற்று பிறந்தநாள் என்பதால் அதை கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர்.

மகளுக்கு வாழ்த்து கூறி ராதா பதிவிட்டு இருக்கிறார். இதோ..
 



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments