நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்க தொடங்கி 10 வருடங்கள் மேல் ஆகிறது. அவர்கள் திருமணம் ஜூன் 9, 2022ல் நடைபெற்றது.
இன்று அவர்களது இரண்டாவது திருமண நாள் என்பதால் வெளிநாட்டில் கொண்டாடி இருக்கின்றனர்.
தூக்கிய விக்னேஷ் சிவன்
நயன்தாராவை அலேக்காக விக்னேஷ் சிவன் தூக்கி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ இதோ.