Saturday, October 26, 2024
Homeசினிமாநான் எந்த விழாவுக்கும் வரமாட்டேன்' ஆனா

நான் எந்த விழாவுக்கும் வரமாட்டேன்’ ஆனா


நடிகை நயன்தாரா

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவை தாண்டி இப்போது பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு நடிகை.

ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து இப்போது இந்திய சினிமா கொண்டாடும் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். 

எந்த ஒரு படத்தின் புரொமோஷனுக்கும், ஏன் தனது படத்தின் புரொமோஷனுக்கே கலந்துகொள்ளாத நயன்தாரா இளம் நடிகர்களின் படத்திற்கு நிகழ்ச்சிக்கு வந்துள்ளார். 

அப்படி யாருடைய பட நிகழ்ச்சி, எதற்கு வந்தார் என்பதை அவரே கூறுயுள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ, 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments