விஜய்
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார் விஜய். இவர் நடிப்பில் தற்போது GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார்.
GOAT படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவு பெற்றுள்ள நிலையில், போஸ்ட் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். ஹெச். வினோத் இயக்கப்போவதாக கூறப்படும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலரும் பார்த்திராத புகைப்படம்
விஜய்யின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் தற்போது கே. பாலசந்தர் மற்றும் கமல் ஹாசனிடம் இருந்து விஜய் விருது வாங்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..