Tuesday, October 15, 2024
Homeசினிமாபாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா.. ஹீரோ யார் தெரியுமா

பாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா.. ஹீரோ யார் தெரியுமா


ஸ்ரீலீலா

தெலுங்கு சினிமாவில் சென்சேஷனல் நாயகியாக வலம் வருகிறார் ஸ்ரீலீலா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த குண்டூர் காரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.



இதை தொடர்ந்து தற்போது தமிழில் அறிமுகமாகியுள்ளார். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறாராம் நடிகை ஸ்ரீலீலா.

பாலிவுட் 

இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்த நிலையில், தென்னிந்திய அளவில் கலக்கிக்கொண்டிருக்கும் நடிகை ஸ்ரீலீலா, தற்போது பாலிவுட் பக்கம் தனது கவனத்தை செலுத்த துவங்கியுள்ளார்.

பாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா.. ஹீரோ யார் தெரியுமா | Sreeleela To Act In Bollywood Movie



ஆம், நடிகர் சைப் அலிகான் மகன் இப்ராஹிம் அலிகான் ஹீரோவாக நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா அறிமுகமாகவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. காதல் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்திற்கு திலர் என தலைப்பு வைத்துள்ளார்களாம். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments