விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சனம் ஷெட்டி. அவர் பல படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இருப்பினும் பிக் பாஸுக்கு பிறகு சனம் ஷெட்டிக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராத நிலை தான் இருக்கிறது.
பிகினி போட்டோஷூட்
தற்போது சனம் ஷெட்டி கவர்ச்சியாக பிகினியில் போட்டோஷூட் எடுத்து புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார்.
எல்லைமீறிய கவர்ச்சியில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ.