நடிகர் பிரேம்ஜிக்கு 45 வயதாகிறது. முரட்டு சிங்கிளாக சுற்றிய அவரிடம் எப்போதும் திருமணம் பற்றிய கேள்விகள் தான் எல்லா பேட்டிகளிலும் கேட்டு வந்தார்கள்.
இந்நிலையில் இன்று பிரேம்ஜிக்கும் இந்து என்ற பெண்ணுக்கும் திருமணம் திருத்தணி முருகன் கோவிலில் நடந்து முடிந்திருக்கிறது.
பாட்டு
திருமண நிகழ்ச்சியில் பிரேம்ஜி தனது மனைவி இந்து உடன் சேர்ந்து இளையராஜா பாடலை பாடி இருக்கிறார்.
அது மட்டுமின்றி வெங்கட் பிரபுவும் பாடல் பாடி இருக்கிறார். அந்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நீங்களே பாருங்க.