Thursday, September 19, 2024
Homeசினிமாபிரபல தமிழ் நடிகருடன் கைகோர்த்த மமிதா பைஜூ.. வெளியான புதிய தகவல்!!

பிரபல தமிழ் நடிகருடன் கைகோர்த்த மமிதா பைஜூ.. வெளியான புதிய தகவல்!!


 மமிதா பைஜூ

மலையாள சினிமாவில் இளம் நாயகியாகவும், ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் இருப்பவர் மமிதா பைஜூ. கேரளா போல் தமிழ்நாட்டிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.



மலையாளத்தில் வெளிவந்த ப்ரேமலு திரைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருந்தனர். இப்படத்திற்கு பின் இவருக்கு தொடர்ந்து தமிழில் பட வாய்ப்பு குவிந்து கொண்டு இருக்கிறது.

புதிய தகவல்

விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் வெளிவந்த ராட்சசன் திரைப்பட ம் மாபெரும் வெற்றிபெற்றது.

இதனை அடுத்து மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளனர். விஷ்னு விஷாலின் 21 படமாக உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டதாகவும் , இப்படத்தில் மமிதா பைஜூ முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.  

பிரபல தமிழ் நடிகருடன் கைகோர்த்த மமிதா பைஜூ.. வெளியான புதிய தகவல்!! | Mamitha Baiju Join With Vishnu Vishal

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments